Wednesday, February 6, 2008
Friday, February 1, 2008
என் தமிழ் தோழா!
முடியும் என்ற எண்ணமிருக்கு!
முயன்று பார்க்கத் தெம்பிருக்கு!
விடியல் வாழ்வு வீற்றிருக்க - நீ
விதி என கதியாய் இருப்பது எதற்கு?
Posted by
தமிழ் முகம்
at
12:45 AM
0
comments
Friday, January 25, 2008
எது சுதந்திரம்?
சாவை கண்டவன் வாழ்கிறான்
சிலையாக சோலையில் -
தாழ்வை கண்டவன் வாழ்கிறான்
அபலையாக சாலையில்.
கேடு கெட்ட ஆட்சிகள்
அகல்வது என்று -
அதுவரை கேட்கத்தான் செய்வோம்
எது சுதந்திரம் என்று.
Posted by
தமிழ் முகம்
at
8:12 PM
0
comments
Subscribe to:
Posts (Atom)